அய்யய்யோ.. தீயா வேலை செய்யும் லாஸ்.. அப்போ அது கன்ஃபார்ம்தானா.. சிம்ரன் மாதிரி ஆயிடுவாங்க போலயே!

Recommended Video

தீயா வேலை செய்யும் லாஸ்.. அப்போ அது கன்ஃபார்ம்தானா.. !

சென்னை: லாஸ்லியா ஜிம்மில் படு சீரியஸாக வொர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா சேரனுடன் சேரப்பா சேரப்பா என்று நெருக்கம் காட்டியதாலும் கவினை காதலித்ததாலும் பெரும் பிரபலமானார். கவினுக்காக சேரனைவிட்டு விலகிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கவின் குறித்து எதுவும் பேசவில்லை.

இதனால் கடுப்பான கவின் ரசிகர்கள், லாஸ்லியாவிடம் கவின் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர். கவினுடன் சேர்ந்து போட்டோ எடுத்து வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காரணம் கூறவில்லை

காரணம் கூறவில்லை

இந்நிலையில் லாஸ்லியா அண்மையில் சென்னை வந்தார். ஆனால் அவர் சென்னை வந்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

ஜிம்மில் இருப்பதாக

ஜிம்மில் இருப்பதாக

ஆனால் அவர் படத்தில் நடிப்பது தொடர்பாகவோ அல்லது சீரியலில் நடிப்பது தொடர்பாகவோ தான் சென்னை வந்திருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஜிம்மில் இருப்பதாக ஒரு போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

மறைமுகமாக..

மறைமுகமாக..

இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவுக்கு ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று கூறி வந்தனர். அவரது தோழி ஒருவரும் லாஸ்லியா படத்தில் நடிக்க இருப்பதை மறைமுகமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது.

ஃபிட்னஸ் கோல்ஸ்

ஃபிட்னஸ் கோல்ஸ்

இந்நிலையில் லாஸ்லியா ஜிம்மில் தீயாய் வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் ஃபிட்னஸ் கோல்ஸ் என குறிப்பிட்டு ஜிம்மில் தான் எக்ஸர்ஸைஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

மெலிந்து இருக்கிறார்

மெலிந்து இருக்கிறார்

முழுக்க முழுக்க எடைக்குறைப்புக்கான பயிற்சிகளையே அவர் மேற்கொண்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்ததை காட்டிலும் லாஸ்லியா இப்போது ரொம்பவே மெலிந்து இருக்கிறார்.

சிம்ரன் போல

இந்நிலையில் ஜிம்மில் அவர் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போறப்போக்க பார்த்தா லாஸ்லியா சிம்ரன் போல ஆயிடுவாங்க போலயே என தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கவினுடனான காதல் குறித்து ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்றும் ரசிகர்கள் டிவிட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X