ஒயிட் பியூட்டி.. ஏஞ்சல் போல கடற்கரையில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகை லாஸ்லியா கடற்கரையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஏஞ்சல் வந்தாளே

ஏஞ்சல் வந்தாளே

கடற்கரையில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா மரியநேசன் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்படியே ஏஞ்சல் போல இருக்கீங்க என்றும் தளபதி விஜய்யின் ஏஞ்சல் வந்தாளே பாடலையும் பாடி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கடற்கரையில் ஆட்டம்

கடற்கரையில் ஆட்டம்

கடற்கரையில் அலைகளுடன் கொஞ்சி விளையாடுவது போல இருக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் பார்த்த அடுத்த நொடியே இளைஞர்களை வைரலாக்க தூண்டி விட்டது. லட்சக் கணக்கில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் கடல் அலையை போல அள்ளி வீசி வருகின்றனர்.

வெள்ளை நிற சேலை

வெள்ளை நிற சேலை

வெள்ளை நிற சேலை, வெள்ளை நிஜ ஜாக்கெட் அணிந்து கொண்டு செம அழகாக இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் காட்சி தருகிறார் லாஸ்லியா. ஹர்பஜன் சிங் உடன் அவர் நடித்துள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் ரிலீசுக்காக அவரது ஆர்மியினர் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு சொல்லவே இப்படியொரு புதிய போட்டோஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை இன்று பகிர்ந்து வைரலாக்கி வருகிறார் நடிகை லாஸ்லியா. அழகியே, ரொம்ப அழகா இருக்கீங்க, கடல் தெய்வம், மை டியர் கண்ணம்மா என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் அன்பை வாரி இரைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X