ஆஹா.. "மொட்டை" சுரேஷ் தலைமையில்.. "தலைவி" ஷிவானியை சுத்தி வளைச்சுட்டாய்ங்களே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவே ரசிகர்களுக்கு புளியை கரைத்துள்ளது.

Recommended Video

ஆட்டம் ஆரம்பம் Housemates Targeted Shivani • Promo 2

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இன்று இரவு முதல் நாளுக்கான எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது.

காலையில் வாத்தி கம்மிங் பாடல் இடம்பெற்ற முதல் புரமோ வெளியானது. அதில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதை போல் ஒன்றாய் சேர்ந்து செம ஆட்டம் போட்டனர்.

ஷிவானி டார்கெட்

ஷிவானி டார்கெட்

இந்நிலையில் பிக்பாஸின் இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ்களான சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து ஷிவானியை டார்கெட் செய்துள்ளனர்.

ஹார்ட் பிரேக்

ஹார்ட் பிரேக்

அதாவது, யார் இதுவரை மிங்கிள் ஆகாமல் உள்ளார்கள் என்பதை கூறும் வகையில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அப்போது மிஸ்டர் ஹார்ட் பிரேக் ஷிவானி என, சம்யுக்தா அவரது கையில் அச்சிடுகிறார்.

மெட்சூரிட்டி இல்லை

மெட்சூரிட்டி இல்லை

அவரை தொடர்ந்து ஆரம்பிக்கும் சனம் ஷெட்டி, ஷிவானி வேண்டும் என்றே தனிமையாய் இருப்பதாய் தோன்றுவதாக கூறி அந்த ஹார்ட் பிரேக் சீலை அச்சிடுகிறார். மேலும் மெட்சூரிட்டி இல்லாததாலும், அனுபவம் இல்லாததாலும் இப்படி இருக்கிறார் என கூறுகிறார்.

என்ன ஃபேஸ் இது உம்முன்னு

என்ன ஃபேஸ் இது உம்முன்னு

அதற்கு பதில் சொல்ல முற்படும் ஷிவானி நான் பேச வேண்டும், எனக்கு இங்க ரைட்ஸ் இல்லாட்டி நான் பேசல என்கிறார் ஷிவானி. அவரை தொடர்ந்து சனம் ஷெட்டியை கட்டம் கட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி, ஏன் இப்படி ஒரு ஃபேஸ்.. உம்முன்னு வச்சுக்கிட்டு அங்க போய் உட்காந்துக்கிட்டு.. ஏன் இப்படி என ரவுண்டு கட்டுகிறார்.

மிங்கிள் ஆயிட்டிங்க

மிங்கிள் ஆயிட்டிங்க

அதற்கு எனக்கு டைம் ஆகும் மிங்கிள் ஆக என்று கூறுகிறார் ஷிவானி. நேற்று வந்த ஒரு நிமிஷத்துல என்கிட்ட மிங்கிள் ஆயிட்டிங்க என்று பதில் கூறுகிறார் சுரேஷ். மொத்தத்தில் முதல் நாளே ஷிவானியை டார்க்கெட் செய்துள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்கள்.

அட்டாக் செய்கிறார்கள்

அட்டாக் செய்கிறார்கள்

இதனை பார்த்த நெட்டிசன்கள் பொங்கிவிட்டனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய் என்னடா அதுக்குள்ளயா.. பார்க்கும் போது அவர்கள் எல்லாரும் ஷிவானியை அட்டாக் செய்கிறார்கள் என தெரிகிறது.. ஆனால் ஏன் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நீதான் முதல் எலிமினேஷன்

நீதான் முதல் எலிமினேஷன்

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியை மொட்டை என கூறி வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள். மொட்டைதலையா தலைவிய தப்பாவா பேசுற. முதல் எலிமினேசன் நீதான் என கடுப்பாகி இருக்கிறார் இந்த நெட்டிசன்.

சரியான போட்டி

சரியான போட்டி

இந்த நெட்டிசன் அடேய் சுரேஷ் சக்ரவர்த்தி இது உங்க வீடு இல்ல டா அளவா பேசு பெரிய லாடு லபக்கு தாஸ் மாதிரி பேசாத மேன். ஓகே ஆரம்பமே மோத விட்டு வேடிக்கை பாக்குறானுங்க சபாஷ் சரியான போட்டி ஷிவானி கொஞ்சம் அமைதியான பொண்ணு மாதிரி தான் தெரியரா என்று கூறியுள்ளார்.

திட்டாதீங்கடா

திட்டாதீங்கடா

இந்த நெட்டிசன் எப்போதும் போல இந்த முறையும் சண்டை பொண்ணுங்க கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கும் போல இருக்குது என கூறியுள்ளார். திட்டாதீங்கடா என செல்லத்த என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X