»   »  மகள் வயது பெண்ணை காதலிக்கும் பிரபல இயக்குனர்: வைரலான கொஞ்சல்ஸ் போட்டோ

மகள் வயது பெண்ணை காதலிக்கும் பிரபல இயக்குனர்: வைரலான கொஞ்சல்ஸ் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தனது வயதில் பாதி இருக்கும் பெண்ணை காதலிக்கிறார்.

பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆர்தி பஜாஜை திருமணம் செய்தார். ஆறு ஆண்டு கழித்து அவரை விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஆலியா(16) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கஷ்யப் நடிகை கல்கி கொச்லினை காதலித்து மணந்தார்.

விவாகரத்து

விவாகரத்து

கல்கி கொச்லினும், அனுராக் கஷ்யப்பும் 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நான்கு ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹூமா குரேஷிக்கும் இடையே காதல் என்று சிலகாலம் பாலிவுட்டில் பேசப்பட்டது. தற்போது ஹுமாவின் பெயர் சல்மான் கான் தம்பி சொஹைலுடன் அடிபடுகிறது. இந்நிலையில் அனுராக் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.

ஷுப்ரா ரெட்டி

ஷுப்ரா ரெட்டி

அனுராக் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான 23 வயதே ஆன ஷுப்ரா ரெட்டியை காதலித்து வருகிறாராம். இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்களாம்.

புகைப்படம்

புகைப்படம்

அனுராக் கஷ்யப்பும், ஷுப்ரா ரெட்டியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கஷ்யப் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். காதலுக்கு வயது இல்லையப்பா என்கிறது பாலிவுட்.

English summary
44-year-old Bollywood director Anurag Kashyap is in love with a 23-year-old girl who is just 7 years older than his daughter Aaliya.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil