Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அய்க்கூ குழந்தை... அன்பின் மேகம், அடங்கா வேகம்... லிங்குசாமியை உச்சிமுகர்ந்த பாடலாசிரியர்
சென்னை : திரைத்துறையில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
இதையொட்டி திரைத்துறையினர் அவருக்கு நேரிலும் சமூகவலைதளங்கள் மூலமும் பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தீயாய்
பரவும்
கொரோனா…
ஆசிரமத்தை
திறந்து
வைத்தார்
லிங்குசாமி…
குவியும்
பாராட்டு
!
இந்நிலையில் பாடலாசிரியர் அருண் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதையால் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு
தமிழ் திரையுலகில் ஆனந்தம் படம் மூலம் அறிமுகமான டைரக்டர் லிங்குசாமி தற்போது கோலிவுட்டில் 20 வருட திரைப்பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

கொண்டாட்டத்தை விரும்பவில்லை
இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்த அவர் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அடிப்படை வாழ்வாதாரத்திற்காக அனைவரும் போராடிவரும் நிலையில் இந்த கொண்டாட்டத்தை தான் மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவிதையால் பாராட்டு
இதனிடையே விஸ்வாசம் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் அருண்பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதையாலேயே லிங்குசாமிக்கு 20 ஆண்டுகள் திரையுலக பயணத்தை பூர்த்தி செய்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அய்க்கூ குழந்தை
அன்பின் மேகம், அடங்கா வேகம், ஆனந்தமாய் நுழைந்து சண்டக்கோழியாய் திரைத்துறையில் 20 வயதை எட்டிப் பிடிக்கும் அய்க்கூ குழந்தை அண்ணன் லிங்குசாமிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று கவிதை மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.