கமல் ஹாஸனின் அரசியல் பயணத்தில் இணைந்தார் கவிஞர் சினேகன்

By Shankar

Recommended Video

நட்பு வேறு அரசியல் வேறு ரஜினி பற்றி பேசிய கமல்..!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இன்று கமல் ஹாஸன் தொடங்கிய அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக பிக் பாஸ் புகழ் கவிஞர் சினேகன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாஸன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். திரையுலகில் தனது போட்டியாளரான ரஜினிகாந்துக்கு முன் புதிய கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடிப்பதிலும் முனைப்பாக உள்ளார்.

Lyricist Snehan joins with Kamal Political Journey

இன்று தனது புதிய அரசியல் கட்சியை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வைத்து அறிவிக்கப்போகிறார். அதற்கு முன்பாக மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கமல் ஹாஸனின் இந்த அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். இதற்காக அவரும் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அப்துல் கலாம் வீட்டுக்கு கமல் ஹாஸன் சென்றபோது சினேகனும் உடன் சென்றார். மாலை மதுரையில் நடக்கும் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதாக சினேகன் அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X