பார்க்கத்தான போர காளியோட ஆட்டத்த... பேட்ட மரண மாஸ் பாடல் வரிகள்!

பேட்ட படத்தின் முதல் பாடலான மரண மாஸ் வெளியாகியுள்ளது.

Recommended Video

வெளியானது பேட்ட மரண மாஸ் வீடியோ

சென்னை: ரஜினியின் பழைய படங்களில் வரும் ஓபனிங் பாடல் போலவே அமைந்திருக்கிறது பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல்.

Lyrics of Marana mass song

மரண மாஸ் பாடல் வரிகள் இது தான்

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

திமிராம வாங்க பல்பாய்டுவீங்க... மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க...

கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...

த்தா வெடிய ஒன்னு போடு தில்லால

ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்

முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...

மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

எவன்டா மேல... எவன்டா கீழ... எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு...

முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு...

தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு...

நியாயம் இருந்து எதுத்து வரியா...

உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்...

கால இழுத்து உயர நெனைச்சா...

கெட்டப்பய சார் இடியா இடிக்கும்...

கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...

த்தா வெடிய ஒன்னு போடு தில்லால

ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்

முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...

மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

இட்டலபத்திரி.... சொல்லுபுத்திரி...சல்பிலோ...

இட்டலபத்திரி.... சொல்லுபுத்திரி...சல்பிலோ...

மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...

மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

இந்த பாடல் வரிகளை கேட்கும் போதே செம மாஸாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X