மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: மாநாடு திரைப்படம் டெனெட் படத்தின் ரீமேக் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது.

Recommended Video

மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

Maanaadu movie is not a remake of Tenet movie

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் 1999ஆம் ஆண்டு வெளியான இரணியன் திரைப்படம் கர்ணன் படத்தை போன்றதுதான் என எழும் பேச்சுகள் குறித்து கூறியுள்ளார்.

மேலும் யாமிருக்க பயமேன் இயக்குநர் டிகே இயக்கத்தில் காஜல் நடிப்பில் உருவாகும் ஹாரர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படம் டெனெட் படத்தின் ரிமேக் அல்ல என்று படக்குழு தெரிவித்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே. விஜய் ஆண்டனி காதல் கதைகளில் நடிக்க ஆர்வமாக இருப்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடிக்கும் சூர்யா, கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைக்க கூறிய தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X