twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: மாநாடு திரைப்படம் டெனெட் படத்தின் ரீமேக் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது.

    Recommended Video

    மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    Maanaadu movie is not a remake of Tenet movie

    தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் 1999ஆம் ஆண்டு வெளியான இரணியன் திரைப்படம் கர்ணன் படத்தை போன்றதுதான் என எழும் பேச்சுகள் குறித்து கூறியுள்ளார்.

    மேலும் யாமிருக்க பயமேன் இயக்குநர் டிகே இயக்கத்தில் காஜல் நடிப்பில் உருவாகும் ஹாரர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

    மேலும் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படம் டெனெட் படத்தின் ரிமேக் அல்ல என்று படக்குழு தெரிவித்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே. விஜய் ஆண்டனி காதல் கதைகளில் நடிக்க ஆர்வமாக இருப்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

    ப்பா.. இவ்ளோ சீன்ல கோ படத்துல சிம்பு நடிச்சிருக்காரா.. தாறுமாறாக வைரலாகும் ஸ்டில்ஸ்!ப்பா.. இவ்ளோ சீன்ல கோ படத்துல சிம்பு நடிச்சிருக்காரா.. தாறுமாறாக வைரலாகும் ஸ்டில்ஸ்!

    மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடிக்கும் சூர்யா, கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைக்க கூறிய தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

    English summary
    Maanaadu movie is not a remake of Tenet movie. PK presents top interesting information about Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X