மாநாடு.. ஸ்பெஷல் அப்டேட்.. அடுத்த அறிவிப்பு விரைவில் !

Recommended Video

Simbhu Maanadu On Board updates | Suresh Kamatchi | Venkat Prabhu

சென்னை : சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வரும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட படம் தான் மாநாடு. இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது சிம்பு ஷூட்டிங் வரவில்லை என்று தயாரிப்பாளர் சார்பில் சொல்லப்பட்டது.

maanaadu tamil movie updates

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து இப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொங்கல் அன்று இப்படத்தின் அப்டேட் வரும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதன் படி நேற்று டுவிட்டரே அதிரும் படி அப்டேட் வந்து கொண்டு இருந்தது. பல மணி நேரங்களில் மாநாடு ட்ரெண்ட்டாகி உள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற விவரம் நேற்று வெளியானது.

maanaadu tamil movie updates

நேற்று இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது மாநாடு படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் இப்படத்தில் சிம்பு ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்தின் பெயரை அவரது ரசிகர்கள் தேர்வு செய்யலாம்.

நாங்கள் தேர்வு செய்யும் பெயரை கூறியவருக்கு ஒரு நாள் மாநாடு ஷூட்டிங்கை பார்க்க அனுமதிக்கப்படு வார்கள் என்று தெரிவித்தார். இந்த படத்தின் அடுத்த அப்டேட் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X