twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு வழியா ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க... சிம்பு ரசிகாஸ் இனி உங்களுக்கு திருவிழா தான்!

    சிம்பு படத்தின் மாநாடு படம் வரும் 25ம் தேதி தொடங்க இருக்கிறது.

    |

    Recommended Video

    Maanadu Movie Update: மாநாடு படம் கைவிடப்படுகிறது! வெளிவந்துள்ள உண்மை- வீடியோ

    சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி மலேசியாவில் தொடங்க உள்ளது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படம் மாநாடு. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்க வேண்டியது.

    Maanadu shoot starts from June 25th

    பிள்ளையார் சிலைக்கு முன்னாடி இப்டியா செக்ஸியா நிக்குறது.. யாஷிகாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்! பிள்ளையார் சிலைக்கு முன்னாடி இப்டியா செக்ஸியா நிக்குறது.. யாஷிகாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!

    ஆனால் பல காரணங்களால் இந்த படம் தொடங்காமலேயே இருந்தது. இதனால் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இதனை படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி மலேசியாவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை செய்துள்ளனர்.

    முதற்கட்டமாக பாடல் காட்சி தான் படமாக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சில ஸ்டண்ட் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இந்தியா வந்த பின்னர், அடுத்தக்கட்ட பிடபிடிப்பை, சென்னைக்கு அருகில் செட்டு போட்டு படமாக்க உள்ளதாக தெரிகிறது.

    English summary
    Its is officially announced that the shooting of Simbu's Maanaadu movie, directed by Venkatprabhu will commence on June 25th in Malaysia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X