ஒரேயொரு 'டாட்' தான் வச்சானா, வைக்கலையா?: வெளியான மாரி 2 சனியனே வீடியோ
சென்னை: மாரி 2 படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. செம ஜாலியான ஆள் மாரி. யாருக்கும் பயப்பட மாட்டான் என்பதால் படம் கலகலப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில் படத்தில் இல்லாத காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
சனியனே
மாரி 2 படத்தில் வராத ஒரு காட்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரோபோ ஷங்கரை சனியனே சனியனே என்று அழைத்து கலாய்க்கிறார் ஒருவர். காட்சி நன்றாகத் தானே உள்ளது. படத்தில் ஏன் வைக்கவில்லை?
தனுஷ்
மாரி 2 படம் நாளை வெளியாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு போஸ்டர் வெளியிட்டு நினைவூட்டியுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ். அவர் அவரின் கடமையை செய்கிறார்.
பாடி பில்டர்
நல்லா இருக்கு மாரி தனுஷ். மாஸ் மரண மாஸ்.
சனியன்னே
இது ஒரு நல்ல கேள்வி. இந்த கேள்வியை வெறும் கேள்வியாக பார்க்காமல் பதில் அளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











