#Maari2: வச்சு செஞ்சுட்டாரு தனுஷ்- ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

மாரி 2 ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

சென்னை: மாரி 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த மாரி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சூப்பர்

மாரி மாஸ் என்றால், மாரி 2 காதல், மாஸ், காமெடி, சென்டிமென்ட் கலவை. குடும்பத்துடன் நம்பி போய் பார்க்கலாம். #Maari2 #Maari2Review #Maari2FDFS #Maari2FromToday #maari3

தனுஷ்

சாய் பல்லவி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தனுஷ் நடிப்பு அருமை. கிருஷ்ணா, ரோபோ சங்கர் நடிப்பு நன்று!
#Maari2FromToday
#Maari2Review

பொழுதுபோக்கு

#Maari2 தனுஷுக்கு சொல்லியடிச்ச பிளாக்பஸ்டர்🔥

குடும்பத்தோடு பாக்குற மாதிரி செம எண்டர்டெயின்மெண்டா எடுத்துருக்காங்க.

@dhanushkraja வாழ்த்துக்கள் நண்பா..

தியேட்டர்ல போய் பாருங்க👌

#Maari2FromToday
#Maari2FDFS

டுவிஸ்ட்

மாரி 2 இடைவேளையின் போது வரும் டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காததாம். #Maari2FromToday

செதுக்கியிருக்கிறார்

மாரி 2 தனுஷ் ரசிகர்களுக்கு சிறந்த கிறிஸ்துமஸ் விருந்து. மீண்டும் படத்தை பார்க்க வேண்டும் போன்று உள்ளது. இயக்குனர் செஞ்சி வச்சிருக்காரு. மாரி, ஆனந்தி இடையேயான கெமிஸ்ட்ரி அருமை. யுவன் இசை படத்திற்கு பிளஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X