Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் அனுஷ்கா இணையும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
மாதவன் அனுஷ்கா இணையும் படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர்
சென்னை: மாதவன் அனுஷ்கா இணையும் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவனும் அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அத்திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கும் இத்திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006 ஆம் ஆண்டு ரெண்டு திரைப்படம் வெளியானது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.
உங்க வீட்டு பிரச்சனைக்கு நாங்க தான் கிடைத்தோமா?: நடிகரை எச்சரித்த போலீஸ்
விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் பயோபிக் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்ற பிறகு 'சைலன்ஸ்' பட வேலைகள் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது.