»   »  குஷ்பு எங்க அக்கா மாதிரி...- முத்தம் கொடுத்த மாதவன் விளக்கம்

குஷ்பு எங்க அக்கா மாதிரி...- முத்தம் கொடுத்த மாதவன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. அவருக்கு முத்தம் கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

இறுதிச் சுற்று படம் மூலம் தமிழில் மறுபிரவேசம் செய்துள்ள மாதவன், அண்மையில் குஷ்பு நடத்திய ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Madhavan justifies his Kiss to Kushboo

அந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நடிகை குஷ்புவின் கன்னத்தில் முத்தமிட்டார் மாதவன். இது ஒரு சர்ச்சையாகிவிட்டது.

'குஷ்புவுக்கு நீங்க முத்தம் குடுத்து பெரிய சர்ச்சையாகிவிட்டதே...ஒரு திருமணமான ஆணும் பொண்ணும் எப்படி முத்தம் குடுத்துக்கலாமான்னு கேட்கிறார்கள்...அதற்கு உங்க பதில் என்ன?' என்ற கேள்விக்கு மாதவன் அளித்துள்ள பதில்...

"நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே துறைல வேலை செஞ்சோம்.... ஃப்ரண்ட்ஸ்... அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்... அவங்க என் அக்கா.. இப்போ சொல்லுங்க அந்த முத்தம் தப்பா ,சரியா... இதுக்கு நான் பதில் சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. நல்ல வேள கேட்டீங்க!"

English summary
Actor Madhavan justified his kiss to actress Kushbhoo in a recent TV show

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil