Don't Miss!
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சேட்டை செய்த ஹீரோ: ஹாக்கி ஸ்டிக்குடன் அவரை துரத்திய ஹீரோயின்
மும்பை: பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் கையில் ஹாக்கி ஸ்டிக்குடன் நடிகர் ஆமீர் கானை துரத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஆமீர் கானின் 54வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த மாதுரி தீக்ஷித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2
கையில்
2
பியானோ,
ரூ.
7
கோடி
பரிசு:
உலகையே
திரும்பிப்
பார்க்க
வைத்த
சென்னை
பையன்
|
மாதுரி
தில் படப்பிடிப்பின்போது நீங்கள் செய்த சேட்டை இன்னும் நினைவில் உள்ளது. உங்களின் பிறந்தநாள் அன்று அது எல்லாம் நினைவுக்கு வருகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் மாதுரி.

தில்
தில் படப்பிடிப்பின்போது ஆமீர் மாதுரியிடம் விளையாட்டுக்கு சேட்டை செய்ய அவர் பதிலுக்கு ஹாக்கி ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு அவரை விரட்டியுள்ளார். அந்த ஒரு முறை தான் படப்பிடிப்பில் நான் அப்படி நடந்து கொண்டேன் என்று மாதுரி முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஜோதிடம்
தில் படத்தில் ஒரு பாடலை படமாக்கியபோது ஆமீர் கான் மாதுரியிடம் வந்து நான் கைரேகையை பார்த்து நன்றாக ஜோதிடம் சொல்வேன் உங்கள் கையை காட்டுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். ஆமீரின் பேச்சை நம்பி மாதுரி தனது கையை காட்ட ஆமீரோ அதில் எச்சில் துப்பிவிட்டு ஓடிவிட்டார். அதனால் தான் மாதுரி அவரை விரட்டியுள்ளார்.

ஹிட்
ஆமீர் கான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த நிலையில் இந்திர குமார் இயக்கத்தில் அவரும், மாதுரியும் சேர்ந்து நடித்த தில் படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.