»   »  மதுரவீரனை தலையில் வைத்துக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #MaduraVeeran

மதுரவீரனை தலையில் வைத்துக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #MaduraVeeran

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுர வீரன் படத்தில் விஜய் உள்ளாரா.. எப்படி ?

சென்னை: மதுரவீரன் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

முத்தையா இயக்கத்தில் சண்முக பாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ள மதுரவீரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஜல்லிக்கட்டின் பெருமை பேசுவதாக இந்த படம் அமைந்துள்ளது.

படத்தை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் தான் குஷியாகியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய் பேசிய வீடியோ மதுரவீரன் படத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து தியேட்டரிலேயே அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

கூட்டம்

விஜய் சேதுபதி படத்துக்கு இணையா மதுர வீரன் படத்துக்கும் கூட்டம்..பேனர் களைகட்டுது..#மதுரவீரன்

சூப்பர்

#மதுரவீரன் சண்முக பாண்டியன் #சண்டை_காட்சிகளை பாத்துட்டு வேற எந்த சண்டை காட்சிகள் பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காது

முயற்சி

#மதுரவீரன்

ஜல்லிக்கட்டில் ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்டோரை அரவனைக்க சொல்கிறது...

#சிறந்தமுயற்சி

English summary
Vijay fans are super happy after seeing their Thalapathy's video in Shanmuga Pandian's Madura Veeran that hit the screens today. Madura Veeran celebrates Jallikkattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil