திரைத் துளி
விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டுள் நடிகை மாதுரி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிரான போலீஸ் சாட்சியம் கோர்ட்டுக்கு வராத காரணத்தால் வழக்கு விசாரணை 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
விபச்சாரம் செய்ததாக சமீபத்தில் நடிகை மாதுரி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று போலீஸ் தரப்பு சாட்சியான சீனிவாசன் என்பவர் விசாரிக்கப்பட இருந்தார்.
இதையடுத்து மாதுரி கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
More from Filmibeat
tamilnadu tamil news thatstamil madhuri actress heroine prostitution prostitute chennai police court sex glamour shop sell buy


Click it and Unblock the Notifications











