'2.O' எல்லாம் சும்மா.. - 1000 கோடி பட்ஜெட் படம் ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குது!

By Vignesh Selvaraj

கொச்சின் : கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக 'மகாபாரதம்' படம் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை ஶ்ரீகுமார் மேனன் இயக்கவிருந்தார்.

'மகாபாரதம்' படத்தில் மோகன்லால் பீமனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபமாக அந்தப்படத்தைப் பற்றிய அப்டேட் எதுவும் வராததால் இந்தப்படம் கைவிடப்பட்டதா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது .

Mahabharatam film shooting will start on January

ஆனால் 'மகாபாரதம்' படத்தின் முதற்கட்ட தயாரிப்பு வேலைகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் ஜனவரி 19-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் எனவும் புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன்.

அதற்கு முன்பாக தற்போது மோகன்லாலை வைத்து 'ஒடியன்' என்கிற படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை நடத்திவருகிறார் ஸ்ரீகுமார் மேனன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், 'மகாபாரதம்' படத்தின் வேலை முழுவீச்சாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X