இந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்
Recommended Video

Bigg Boss 2 Memes | ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்
சென்னை: ஐஸ்வர்யாவால் பிக் பாஸை பார்வையாளர்கள் கேவலமாக திட்டுகிறார்கள்.
ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் கடைசி வரை இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் விரும்புகிறார். அவர்களை வெளியேற்ற விரும்பி பார்வையாளர்கள் ஓட்டு போட்டால் கூட காப்பாற்றி விடுகிறார்.
அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் பிக் பாஸ் ரொம்பவே குறியாக உள்ளார்.

ஐஸ்வர்யா
ஹய்யோ, இந்த ஐஸ்வர்யாவால் பிக் பாஸுக்கு கெட்ட பெயர்.

மகத்
டாஸ்கின் போது வீராப்பு பேசும் மகத் பின்னர் ஆளே மாறிவிடுகிறார்

சென்றாயன்
சென்டு சென்டு தான்...

வெஷம்
உண்மையான வெஷம் ஐனனி அல்ல யாஷிகா

வைஷ்ணவி
மும்தாஜ் செய்தது தப்பு என்கிறார்கள் பார்வையாளர்கள்

கோபம்
மகத்துக்கு மும்தாஜ் மீது அப்படி என்னதான் கடுப்போ?
Comments


Click it and Unblock the Notifications