என்னுடைய காதலி யஷிகா.. அடுத்த படம் சிம்பு... அதிரடி பேச்சை ஆரம்பித்தார் மகத்

பிக்பாஸ் புகழ் மகத் தன்னுடைய அடுத்த படம் சிம்பு எனக் கூறியுள்ளார்!

Recommended Video

மகத் பண்றதுல உங்களுக்கு என்ன பிரச்சினை- சிம்பு- வீடியோ

சென்னை: நடிகர் மகத் தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் போன்ற படங்களில் நடித்தவர் மகத்.

Mahat next movie update!

இப்போது பிக்பாஸ் 2 வது சீசனில் முக்கிய நபராக அறியப்படுகிறார். கொதிக்கும் தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்ததுபோல் சுர்ர்னென கோபப்படுவது அவரின் ஹைலைட்டாக மாறிவிட்டது.

இருந்த பரபரப்பு போதாதென்று, இப்போது யஷிகாவை காதலிப்பதாகக் கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த அவருடைய காதலி பிராச்சி இனிமேல் மகத்துகும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்டாகிராமில் குமுறல்களை கொட்டித் தீர்த்துவிட்டார்.

இது ஒருபக்கம் இருக்க மகத் அடுத்ததாக சிம்பு என்ற படத்தில் நடிப்பதாக பிக்பாஸ் க்ளிப்பில் ரித்விகவிடம் தெரிவிக்கிறார். மேலும் அப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவும் மகத்தும் நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம் தான். மகத் பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் நெருங்கி பழகுவது குறித்து சிம்புவிடம் கேட்கபட்டதற்கு, அவர் வெளிப்படையாக இருக்கிறார். அவர் மீது தவறில்லை எனக் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X