மகத்துக்கு பிராச்சியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஆனால்...

By Siva

Recommended Video

Actor Mahat Prachi Engagement: நிச்சயமான மகத் பிரச்சி- வீடியோ

சென்னை: நடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மகத்தும், மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். மகத் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற இடத்தில் அவருக்கு யாஷிகா மீது ஃபீலிங் வர பிராச்சிக்கு கோபம் வந்துவிட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிராச்சியிடம் பேசி, சமாதானம் செய்து காதலை புதுப்பித்தார் மகத்.

மகத்

மகத்துக்கும், பிராச்சிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தேதி

தேதி

நிச்சயதார்த்தம் நடந்தபோதிலும் இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பிராச்சி துபாயில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆவாரா என்று தெரியவில்லை.

வரலட்சுமி

நிச்சயதார்த்தம் பற்றி மகத் போட்ட ட்வீட்டை பார்த்த வரலட்சுமி சரத்குமார் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்றவர்களை மனதார வாழ்த்துவதில் வரலட்சுமி எப்பொழுதுமே முதல் ஆளாக இருப்பார்.

அனிதா உதீப்

ஓவியாவை வைத்து 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப் மகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் என்ன அடுத்த படத்திற்கு மகத்தை புக் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X