படுக்கையில் ஆடையே இல்லாமல் படு ஹாயாக படுத்திருக்கும் பிரபலம்.. விழிபிதுங்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை': அசப்பில் ஐஸ்வர்யா ராய் போன்றே இருக்கும் மாடல் அழகி உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் பேண்டில் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

ஈரானின் இஸ்ஃபஹான் பகுதியில் பிறந்தவர், மஹ்லகா ஜாபேரி. இவர் பார்ப்பதற்கு அப்படியே பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் போன்று உள்ளார்.

உதடு, கண்கள் என ஐஸ்வர்யா ராயை உரித்து வைத்திருக்கும் இவர் மஹ்லகா தற்போது அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் வசித்து வருகிறார்.

மாடலிங்

மாடலிங்

எதார்தமாக அவரது சகோதரி, மஹ்லகாவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அவை தீயாய் பரவியும் லைக்ஸ்களை அள்ளிக்குவித்தும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் பிரபலமான விளம்பர நிறுவனங்கள் பல அவரை மாடலிங்குக்கு அழைக்க, அங்குதான் தொடங்கியது மஹ்லகாவின் மாடலிங் கேரியர்.

31 லட்சம் ஃபாலோயர்ஸ்

31 லட்சம் ஃபாலோயர்ஸ்

தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களின் புராடெக்ட்டுகளின் விளம்பரங்களில் நடித்து அவற்றை பிரபலமாக்கி வருகிறார் மஹ்லகா. மஹ்லகா ஜாபேரியை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 31 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

கூடும் கவர்ச்சி

கூடும் கவர்ச்சி

இவர் பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ராய் போன்று உள்ளார் என பல செய்திகள் வெளியான நிலையில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் கூடி வரும் நிலையில் அவரது கவர்ச்சியும் கூடி வருகிறது.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

பிகினி, உள்ளாடை அணியாத போட்டோக்கள், வித்தியாசமான கவர்ச்சி உடைகள் என தாராளம் காட்டி வருகிறார் மஹ்லகா. அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸை அள்ளுகிறது. இந்நிலையில் பெட்டில் சுவிம் சூட்டுடன் முன்னழகை காட்டி போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.

நிக்கர் அணியாமல்

நிக்கர் அணியாமல்

இதில் அவரது மார்பழகு மற்றும் தொடை முழுவதையும் காட்டியிருக்கிறார். இதேபோல் நிக்கர் அணியாமல் வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் பேண்ட்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது மொத்த அழகும் வெளிப்பட்டுள்ளது.

படுக்கையில் படு ஹாய்

படுக்கையில் படு ஹாய்

மேலும் டாப்லெஸாகவும் போஸ் கொடுத்துள்ளார். படுக்கையில் எந்த உடையும் அணியாமல் படுஹாயாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் உள்ளாடைகள் மட்டும் அணிந்தும் சூடேற்றியிருக்கிறார் இந்த மஹ்லாக. அதோடு மேலாடையை கழட்டியும் கிறங்கடித்திருக்கிறார். அவரது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயை விட வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X