»   »  ட்விட்டரை அதிர வைக்கும் விஜய் ரசிகர்கள்: டிரெண்ட் ஆகும் #MajesticPuliTrailer

ட்விட்டரை அதிர வைக்கும் விஜய் ரசிகர்கள்: டிரெண்ட் ஆகும் #MajesticPuliTrailer

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி பட ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் ட்விட்டரில் #MajesticPuliTrailer(கம்பீரமான புலி ட்ரெய்லர்) என்ற வார்த்தை டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Select City
Buy Marla Puli (A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படத்தின் ட்ரெய்லர் நள்ளிரவில் வெளியானது. ட்ரெய்லரை சோனி மியூசிக் வெளியிட்டது. ட்விட்டரில் பலரும் புலி ட்ரெய்லரை பற்றி பேசி வருகின்றனர். இதனால் #MajesticPuliTrailer என்ற வார்த்தை டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


புலி ட்ரெய்லர் பற்றி சில ட்வீட்டுகள்,


வயது

41ஆ அல்லது 16 ஆ? உண்மையை சொல்லுங்கள் தலைவா #MajesticPuliTrailer என துப்பாக்கி கனி என்பவர் ட்விட்டர் மூலம் விஜய்யிடம் கேட்டுள்ளார்.


மெர்சல்

டிவியில் பார்க்கும்போது செம மெர்சலா இருக்கு...#MajesticPuliTrailer என சாம் தெரிவித்துள்ளார்.


மன்னவனே

மன்னவனே! மன்னவனே!
மாயலோக மன்மதனே!
தீக்கடலை தாண்டிவரும்
தென்னவனே!
#MajesticPuliTrailer என குட்டிச்சாத்தான் ட்வீட் செய்துள்ளார்.


கெட்டப்

விஜய்யால் கெட்டப்பை மாற்ற முடியாது என்று யார் கூறியது? #MajesticPuliTrailer என்று ஸ்ரீஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.


விஜய்

விஜய் இல்லாமல் திரையுலகமா. தோனி இல்லாமல் கிரிக்கெட் உலகமா @msdhoni Veriyan #MajesticPuliTrailer என பிரியமுடன் செல்வா ட்வீட் செய்துள்ளார்.English summary
#MajesticPuliTrailer is trending on twitter as Vijay fans are talking about the Puli trailer that got released at midnight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil