ஆபாச பேச்சு பப்ஜி மதனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிய மாகாபா ஆனந்த்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!
சென்னை: பெண்களிடம் ஆபாசமாக பேசிய பப்ஜி மதனுக்கு ஆதரவாக தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் பேசியது உள்ளிட்ட தகவல்கள் இன்றைய டாப் 6 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

சினிமா மட்டுமின்றி அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
அதன்படி பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் குறித்த தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் அடுத்தடுத்து வெளியாகும் சசிகலாவின் ஆடியோ குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் சுஷில் ஹரி பள்ளியின் தலைவர் சிவ சங்கர் பாபா மீதான வழக்கு குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசிய பப்ஜி மதனுக்கு பிரபல தொகுப்பாளரும் நடிகருமான மாகாபா ஆனந்த் ஆதரவு தெரிவித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் ஊரடங்கை தொடர்ந்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதில் ஒரே நாளில் 165 கோடி ரூபாய் வசூலானது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பிட்ஸில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











