46 வயசுலயும் அசத்தறீங்க ஆன்டி... ஸ்கின் கலரில் அரைகுறை டிரெஸ்... மலைக்காவை வெளுக்கும் ரசிகர்கள்

By

மும்பை: நடிகை மலைக்கா அரோராவின் நிர்வாண கலர் போட்டோ, வைரலாகி வருகிறது.

மணிரத்னத்தின் உயிரே படத்தில், தக்க தைய்ய தைய்ய தைய்யா தைய்யா என்ற பாடலுக்கு நடனமாடியவர் இந்தி நடிகை மலைக்கா அரோரா.

இவர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.

விவாகரத்து

விவாகரத்து

கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். விவாகரத்து வழங்கப்பட்டது. மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

அர்ஜுன் கபூருடன்

அர்ஜுன் கபூருடன்

தனியாக வசித்து வந்த மலைக்காவும் போனிகபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. மலைக்காவுக்கு வயது 46. அர்ஜூன் கபூருக்கு 34 என்பது குறிப்பிடத்தக்கது.

கிறங்கடிப்பார்

கிறங்கடிப்பார்

நாற்பத்தாறு வயது ஆகிவிட்டாலும் உடலை கச்சிதமாக வைத்திருக்கும் மலைக்கா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

நிர்வாண கலர்

நிர்வாண கலர்

இந்நிலையில் அவர் சமீபத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முன்பகுதியை கொஞ்சம் திறந்துவிட்டபடி, நிர்வாண கலரில் அரைகுறை ஆடையுடன் இருக்கிறார்.

சரமாரியாக

சரமாரியாக

கவர்ச்சிகரமான கால்களையும் தொடைகளையும் காட்டியபடி இருக்கும் அந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரமாரியாக கமென்ட் அடித்து வருகின்றனர்.

ஓல்ட் இஸ் கோல்ட்

ஓல்ட் இஸ் கோல்ட்

அதில் சில ரசிகர்கள், ஓல்ட் இஸ் கோல்ட் என்று கிண்டலடித்துள்ளர். இன்னும் சிலர், ஹாய் ஆன்டி என்று மலைக்காவை கலாய்த்துள்ளனர். 46 வயசுலயும் அசத்தறீங்க ஆன்டி என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X