லாக்டவுனில் மீன் பொரித்து சமையல் கற்றுக்கொள்ளும் மாளவிகா மோகனன்!

கொச்சி : மலையாளம், ஹிந்தியை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் தமிழிலும் படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

தற்பொழுது தனுஷுக்கு ஜோடியாக D43ல் நடித்து வரும் மாளவிகா மோகனன் லாக்டவுனில் மீனை பொரித்து சமையல் கற்றுக்கொள்ளும் வீடியோவை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒட்டு மொத்த இளைஞர்களின்

ஒட்டு மொத்த இளைஞர்களின்

தமிழில் கதாநாயகியாக நடித்த ஒரே ஒரு திரைப்படத்தில் இப்பொழுது ஒட்டு மொத்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறி இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் பியோன் தி கிளோவ்ட்ஸ் மூலம் அறிமுகமானார்.

Recommended Video

Malavika Mohanan நடிச்ச ஒரு Sceneகு 1000 Memes | Master Malavika, JD
மார்க்கெட் பல மடங்கு

மார்க்கெட் பல மடங்கு

கமர்சியல் ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மாஸ்டர் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து மாளவிகாவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்திருக்க தெலுங்கில் இருந்தும் பல வாய்ப்புகள் குவிகிறது. இந்தநிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

லாக்டவுன் முடிந்த பிறகு

லாக்டவுன் முடிந்த பிறகு

வித்தியாசமான கதைகளை இயக்குவதில் கில்லாடியான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இப்பொழுது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் D43 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனை பொரிக்கும் வீடியோ

மீனை பொரிக்கும் வீடியோ

பேட்ட மற்றும் மாஸ்டர் என நடித்த இரண்டே திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ள மாளவிகா கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்துள்ள பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாக இப்பொழுது சமையலிலும் இறங்கியுள்ளார். கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளியில் செல்ல முடியாமல் படப்பிடிப்பும் இல்லாததால் தற்பொழுது சமையல் கற்றுக்கொள்ள தொடங்கியுள்ள மாளவிகா மோகனன் தளதளவென இருக்கும் மீனை கண்ணைப் பறிக்கும் மசாலாக்களை தடவி பொரிக்கும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X