ப்பா.. பச்சை கலரு ஜாக்கெட்டில் படுத்தி எடுக்கும் மாளவிகா மோகனன்.. அல்ட்ரா கிளாமரில் சும்மா அதிருது!
சென்னை: தனுஷின் டி43 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள அல்ட்ரா கிளாமர் போட்டோக்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றன.
Recommended Video
பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான மாளவிகா மோகனன், மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த கண்ண பார்த்தாக்கா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூலை ஈட்டியது. அந்த படத்தில் விஜய்யுடன் அதிக ரொமான்ஸ் பண்ணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த கண்ண பார்த்தாக்கா பாடலில் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஆனார் மாளவிகா.

இன்ஸ்டாகிராம் இளவரசி
தமிழ், மலையாளம், இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோக்களாக பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 2.3 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இவர் பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டுமே அணிந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகின்றன.

பச்சை கலரு ஜாக்கெட்
மலையாள அழகியான மாளவிகா மோகனன், மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஏகப்பட்ட படு செக்ஸியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது பச்சை கலரு ஜாக்கெட்டையும் அதற்கு மேட்சிங்காக பாவடையும் அணிந்து போஸ் கொடுத்து இளைஞர்களை படுத்தி வருகிறார்.

செம செக்ஸியாக
சிம்பிளான உடையையும் செம செக்ஸியாக மாற்றும் ஆற்றல் கொண்டவர் மாளவிகா மோகனன், பாறைகளுக்கு நடுவே பச்சை பசுமையாய் காட்சி தரும் மாளவிகாவை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் கிறங்கிப் போயுள்ளனர். பல பிரபலங்களும் ரசிகர்களும் சோ ஹாட், மாளவிகா ஃபார் லைஃப் என ஹார்ட்டீன்களாக விட்டுத் தள்ளுகின்றனர்.

தனுஷ் படம்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷின் 43வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் முடிந்து, தற்போது தனுஷ் ஹாலிவுட் படப்பிடிப்பில் பிசியாகி உள்ளார். விரைவிலேயே மூன்றாவது ஷெட்யூலுக்கு மீண்டும் மாளவிகாவுடன் இணைந்து நடிக்க சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











