இதுதான் கொல காண்டோ.. எக்ஸ் லவ்வர் பத்தி அப்படி சொன்ன மாளவிகா மோகனன்.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன், தனது எக்ஸ் லவ்வர் குறித்து இன்ஸ்டாகிராமில் செய்துள்ள கமெண்ட் ரசிகர்களை அதிரவைத்திருக்கிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் செல்ல மகள் தான் மாளவிகா மோகனன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இவர் ரொமான்ஸ் செய்திருக்கும் விதத்தை பார்க்க ரசிகர்கள் ரொம்பவே வெயிட் செய்து வருகின்றனர்.

கொஞ்சம் கேப் விட்டு

கொஞ்சம் கேப் விட்டு

தினமும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவது மாளவிகா மோகனனின் பழக்கம் அல்ல, கொஞ்சம் கேப் விட்டு, அப்பப்போ இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களையும், ஹாட் போட்டோக்களையும் பதிவிட்டு, இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தனது பக்கம் வசீகரிக்கும் திறமை கொண்டவர்.

அதிரவிடும் கவர்ச்சி

அதிரவிடும் கவர்ச்சி

கவர்ச்சி உடையில் சில நடிகைகளே கச்சிதமாக இருப்பார்கள், அந்த வரிசையில் டாப்பில் இருந்து வருகிறார் மாளவிகா மோகனன், அதுவும் உங்க வீட்டு கவர்ச்சி எங்க வீட்டு கவர்ச்சி எல்லாம் இல்லைங்க, அவர் எதுக்கு டிரெஸ் போட்டு இருக்கணும், அப்படியே அழகாகத் தானே இருக்காரே என்று சொல்லும் அளவுக்கு அதிரவிடும் கவர்ச்சியால் திணறடித்து வருகிறார்.

படுக்கையறையே கதி

படுக்கையறையே கதி

இந்த லாக்டவுனில் சமையல் அறை பக்கம் போகாத சில நடிகைகளில் இவரும் ஒருவர். படுக்கையறையே கதி என சமீபத்தில், இவர் வெளியிட்ட பெட்ரூம் போட்டோஸ் எல்லாம் இணையதள ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தன. புத்தகம் வாசிப்பது, பைக் ஓட்டுவது, போட்டோகிராஃபி என பல திறமைகளும் கைவசம் இருக்கவே செய்கிறது.

டேட்டிங் ரூமர்ஸ்

டேட்டிங் ரூமர்ஸ்

நடிகை மாளவிகா மோகனன், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான பாலிவுட் படமான பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில், உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாயகன் விக்கி கவுஷலுடன் இவர் டேட்டிங் சென்றதாக ஏகப்பட்ட வதந்திகள் பாலிவுட்டில் கிளம்பின.

எக்ஸ் லவ்வரை திட்ட வேண்டுமா?

எக்ஸ் லவ்வரை திட்ட வேண்டுமா?

இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை போட தொடங்கியுள்ள மாளவிகா மோகனனின் இன்ஸ்டா பக்கத்தில், "உங்கள் எக்ஸ் லவ்வரை கண்டபடி திட்ட வேண்டுமா?, எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்" என ஒரு மார்க்கமான ஐடி கமெண்ட் செய்திருந்தது. அதனை கடந்து போகாமல், "ஆம்.. கண்டிப்பா... இன்னைக்கு நைட் குள்ள உங்களுக்கு எழுதி அனுப்புறேன்" என மாளவிகா போட்ட பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மர்லின் மன்றோ

மர்லின் மன்றோ

பச்சை நிற வேட்டியும் உள்ளாடையும் அணிந்தபடி சமீபத்தில் மாளவிகா மோகனன் கொடுத்த ஹாட் போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், அடுத்ததாக, வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு, மர்லின் மன்றோ போட்டோ பேக் ட்ராப்பில் இருப்பது போன்ற போட்டோவை போட்டு, "கொஞ்சம் மர்லின் மன்றோ, நிறைய நான்" என்ற கேப்ஷனை கொடுத்து அசத்தி வருகிறார் இந்த மாஸ்டர் நாயகி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X