அடேங்கப்பா.. ஒன் சைடு கவர் பண்ணா போதுமாம்.. மயக்க வைக்கும் மாளவிகா மோகனனின் டெஸி கேர்ள் வைப்ஸ்!

சென்னை: திரையிலும் ஒடிடியிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனனின் படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை திணறடித்து வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளும் மலையாள நடிகையுமான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தனுஷின் டி43 படத்தில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடையில்

நீச்சல் உடையில்

மலையாளம், தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் கடந்த ஆகஸ்ட் மாதம் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மாஸ்டர் படம் வெளியாகாத கவலையை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இவர் தான் போக்கி வந்தார்.

டெஸி கேர்ள்

டெஸி கேர்ள்

சோழ பேரரசி, காட்டுவாசி என ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமையே தெறிக்கவிட்டிருந்தார் நம்ம மாஸ்டர் நாயகி. மேலாடையை கழட்டியபடி செம ஹாட்டாக இருக்கும் அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

கோபம் வந்துடுச்சு

கோபம் வந்துடுச்சு

மாஸ்டர் நடிகர்கள் எல்லாம் வீட்டில் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு ஒரு கார்ட்டூன் போடப்பட்டது. அதில், மாளவிகா மோகனன் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் படி காட்டப்பட்ட நிலையில், கோபப்பட்ட அவர், பெண்கள் என்றாலே சமையல் கட்டில் தான் இருக்க வேண்டுமா என்றும் பொங்கினார். உடனடியாக புத்தகம் படிப்பது போன்ற கார்ட்டூன் போட்டோவை டிசைன் செய்து மாற்றினர்.

ஏகப்பட்ட திறமை

ஏகப்பட்ட திறமை

நடிப்பு, கிளாமர் மட்டுமின்றி, போட்டோகிராஃபி, பைக் ரேஸ், புத்தகம் படிப்பது என ஏகப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். லடாக் வரையில் புல்லட்டில் செய்த பயணங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு ஏகப்பட்ட இளைஞர்களையே ஏங்க வைத்தார்.

பாத்ரூம் போட்டோ

பாத்ரூம் போட்டோ

சேலையில் செம அழகாகவும் மாடர்ன் உடையில் படு கவர்ச்சியாகவும் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்க ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன் குளித்து முடித்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட வெறும் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு நிற்கும் புகைப்படத்தையும் சமீபத்தில் பதிவிட்டு மெர்சலாக்கினார்.

ஒன் சைடு ஓப்பன்

ஒன் சைடு ஓப்பன்

நடிகர் தனுஷுடன் டி43 படத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன், பாலிவுட்டிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், கிரே கலர் கிளிட்டர் சேலையில் ஒரு பக்க மாராப்பை மறைக்காமல், ஒரு பக்கத்தை மட்டும் சேலையை போர்த்திக் கொண்டு படு செக்ஸியாக கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.

ஆஸ்த்மாவுக்கு நன்றி

ஆஸ்த்மாவுக்கு நன்றி

மல்லு.. இப்படியொரு அழகை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை. நீங்க என்னை மூச்சே விட முடியாமல் செய்து விட்டீங்க, எனக்கு ஆஸ்த்மா பிரச்சனையை கொடுத்ததற்கு நன்றி என நெட்டிசன் ஒருவர் ஓவராக உருகி வழிந்து போட்டுள்ள கமெண்ட்டுக்கும் லைக்ஸ் குவிகிறது. கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இந்த போட்டோவை லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X