கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு.. பர்த் டே பேபி மாளவிகா மோகனன் காட்டிய கவர்ச்சி தரிசனம்!

சென்னை: மலையாள வாசத்துடன் கோலிவுட்டில் புதிதாக மையம் கொண்டிருக்கும் மாஸ்டர் புயல் மாளவிகா மோகனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh

மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட மாளவிகா மோகனன் பல முறை தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக சமூக வலைதளத்தில் மாளவிகா மோகனன் இதுவரை வெளியிட்டு வைரலாக்கிய கவர்ச்சி புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காண்போம்.

கொஞ்சம் நிலவு

கொஞ்சம் நிலவு

இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வரும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் சமீபத்தில் சோழ பேரழகி தீமில் எடுத்து வெளியிட்ட வித விதமான புகைப்படங்கள், ஒட்டுமொத்த இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. சேலையில், இந்தளவுக்கு செக்ஸியாக போட்டோஷூட் நடத்த முடியுமா? என்று ஒட்டுமொத்த மாடலிங் துறையையே வியக்க வைத்து இருந்தார்.

வேஷ்டி பிரியை

வேஷ்டி பிரியை

ஃபேஷன் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட மாளவிகா மோகனன், தனது ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டை காட்ட பெரிதாக மெனக் கெட தேவையே இல்லை. சிம்பிளா ஒரு பச்சை கலர் வேஷ்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டு போஸ் போட்டாலே போதும், அது பட்டி தொட்டி என ஆல் ஏரியாவிலும் வைரலாகி விடும்.

பீச் கேர்ள்

பீச் கேர்ள்

தாராளமாக கவர்ச்சி காட்டுவதை கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் இந்த மாடலிங் பிரியை மாளவிகா மோகனன் செய்து தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பீச் கேர்ள் லுக் போட்டோக்கள், ஏகப்பட்ட லைக்குகளை அள்ளின. மாளவிகா மோகனனின் தொடையழகை பார்த்து மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம்.

இடுப்பில் ஒரு மச்சம்

இடுப்பில் ஒரு மச்சம்

மாடல் உடைகளில் மட்டுமின்றி, சேலையில் க்யூட்டாகவும் ஏகப்பட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் பதிவிட்ட த்ரோபேக் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள், இவரது இடுப்பு மச்சத்தை கண்டுபிடித்து, அதனை வேற லெவலில் டிரெண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

ரெட் வெல்வட் கேக்

ரெட் வெல்வட் கேக்

ரெட் கலர் ஸ்லீவ் லெஸ் உடையில், தனது முன்னழகு தாராளமாக தெரியும் படி போட்டோஷூட் நடத்தி, தான் வேற ரகம் என்பதை காட்டும் விதமாக தனது கவர்ச்சியால் ரசிகர்களை திணறடித்து இருந்தார் நடிகை மாளவிகா மோகனன். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அப்படியே ரெட் வெல்வட் கேக் போல இருக்கீங்க என கமெண்ட்டுகளை பறக்க விட்டு இருந்தனர்.

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க்

அதற்கு முன்பாக பிங்க் கவுனில், ரெட் டாட் போட்ட போல்கா டிரெஸ் போன்ற உடையில் ரோஸ் மில்க் போல பிங்க் பியூட்டியில் மாளவிகா மோகனன் போட்டோக்களை போட்டிருந்தார். மாஸ்டர் படத்திற்காக காத்திருந்த தளபதி ரசிகர்கள், தனி ஹாஷ்டேக்குகளை எல்லாம் உருவாக்கி அப்போது ட்விட்டரை தெறிக்கவிட்டது எல்லாம் பெரிய ஸ்டோரி.

கொஞ்சம் நெருப்பு

கொஞ்சம் நெருப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரைட்ஸ் எனும் ஃபேஷன் இதழுக்காக இவர் வெளியிட்டு இருந்த போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹாட்டாக இருந்தன. அதிலும், குறிப்பாக இந்த புகைப்படம், இவர் ஒரு அழகுத் தீ என்பதை நிரூபிக்கும் விதமாக பக்கவாக க்ளிக் செய்யப்பட்டு இருந்தன. மாஸ்டர் படத்தில் இன்னும் என்ன என்ன மாய வித்தையை இவர் செய்திருக்கிறாரோ என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஹேப்பி பர்த்டே ஹாட் பியூட்டி மாளவிகா மோகனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X