வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ!

சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் தனது பாத்ரூமில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளும் மலையாள நடிகையுமான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வந்த அவர், ஒரு படி மேல் சென்று வெறும் துண்டுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

சமீபத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளித்தபடி மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படமே இன்னும் தளபதி ரசிகர்களை தூங்க விடாமல் இம்சித்து வருகிறது. இந்நிலையில், இப்படியொரு ஹாட்டான பாத்ரூம் புகைப்படத்தை நடிகை மாளவிகா மோகனன் வெளியிடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

செம ஹாட்டாக

செம ஹாட்டாக

சோழ பேரரசி, காட்டுவாசி என ஏகப்பட்ட போட்டோஷூட்களை சமீபத்தில் நடத்தி தெறிக்கவிட்டிருந்தார் நம்ம மாஸ்டர் நாயகி. மேலாடையை கழட்டியபடி செம ஹாட்டாக இருக்கும் அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

பைக் ரேசர்

பைக் ரேசர்

தமிழ்நாட்டில் பைக் ரேசர் என்று சொன்னாலே தல அஜித் தான் நினைவுக்கு வருவார். லேடி தல போல ஏகப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் ரேசர், போட்டோகிராஃபர், புத்தகப் பிரியை, மாடலிங் துறையில் ஆர்வம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

மாஸ்டர் படம் ரிலீசாகாத கவலையில் இருக்கும் தளபதி ரசிகர்களை அடிக்கடி இப்படி நீச்சல் குள புகைப்படங்களை பதிவிட்டு தான் கூலாக்கி வருகிறார் மாளவிகா மோகனன். லாக்டவுன் தளர்வு ஆனதோ இல்லையோ, ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பி விட்டார் மாளவிகா மோகனன். ஃபேஷன் இதழ்களுக்கும் போஸ் கொடுத்து கெத்து காட்டி வருகிறார்.

வெறும் துண்டு மட்டும்

வெறும் துண்டு மட்டும்

தளபதி விஜய்க்கு ஜோடியாக இவர் எப்படி மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், குளித்து முடித்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட வெறும் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு நிற்கும் இவரது படு கவர்ச்சியான பாத்ரூம் போட்டோவை பார்க்க ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கம் போனாலே போதும்.

ஷாக்கான ரசிகர்கள்

ஷாக்கான ரசிகர்கள்

மாளவிகா மோகனனை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். மாலுமா என்னம்மா இப்படி போஸ் கொடுத்து நிக்கிற என்றும், கண்ணாடியில் தெரியும் அழகிய கண்களை ரசித்தும், முழு தரிசனம் கொடுத்திருந்தா இன்னமும் நல்லா இருந்திருக்கும் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

குவிகிறது லைக்ஸ்

குவிகிறது லைக்ஸ்

அது மட்டுமின்றி லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர் அவரது தீவிர விசிறிகள். ரசிகர்களை தாண்டி ஏகப்பட்ட பிரபலங்களும், நடிகைகளும் கூட வாய் பிளந்து அவரது இந்த அழகிய பாத்ரூம் புகைப்படத்தை பார்த்து மெய் மறந்து வர்ணித்து வருகின்றனர்.

யார் எடுத்தது

யார் எடுத்தது

மேலும், ஏகப்பட்ட ரசிகர்களின் ஒரே கேள்வி இப்படி குளித்து முடித்த நிலையில், ஒட்டுத் துணி இல்லாமல், வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு இருக்கும் உங்களின் இந்த போட்டோவை யார் எடுத்தது என கேள்வி கேட்டு வருகின்றனர். ஹாட்னஸின் அரசி என்றும் வேற லெவலுங்க நீங்க என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X