சிவசாமி மனைவிக்கு என்னதான் ஆச்சு... பாவாடை சட்டையில் இப்படி கலக்குறாங்களே !

சென்னை : வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் குட்டை பாவாடையில் இளம் நடிகைகளுக்கு சாவால் விடும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அசுரன் படத்தில் அவரது மனைவியாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இருவரும் பிரிந்தனர்

இருவரும் பிரிந்தனர்

மலையாள சினிமாவின் கம்பேக் குயினாக அறியப்படும் மஞ்சுவாரியர், தனது கேரியரின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் திலீபை மணந்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். டிபின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

வரிசையாக ஹிட்

வரிசையாக ஹிட்

அதன் நடிப்பை தொடங்கிய இவர், ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் பிரம்மாண்டமாக ரீ என்டரி கொடுத்தார். ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல் பதிப்பே ஹவ் ஓல்ட் ஆர் யூ படம். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் கொடுக்க மீண்டும் டாப் ஹீரோயினாக மாறினார்.

யதார்த்தமான நடிப்பு

யதார்த்தமான நடிப்பு

நாகர்கோவிலை பூர்விகமாக கொண்ட இவர், தமிழ் படங்களில் நடிக்காத நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக யதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சைவசம்

சைவசம்

மலையாளத்தில் படு பிசியான நடித்து வரும் மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இளம் நடிகைகளுக்கு சாவல்

இளம் நடிகைகளுக்கு சாவல்

இந்நிலையில், மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சுவாரியரா இவர்? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார். இன்றைய இளம் நடிகைகளுக்கே சவால்விடும் வகையில் பள்ளி மாணவி போல இருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X