இது என்ன ஸ்டைலு? புடவையை எடக்கு மடக்கா கட்டியிருக்காரே..மிரட்டும் மல்லிகா, வியக்கும் ஃபேன்ஸ்!

By

கொச்சி: பிரபல மல்லிகா ஷெராவத் வெளியிட்டுள்ள எடக்கு மடக்கு போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாவில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர் பல நடிகைகள்.

இதில் கிடைக்கும் லைக்ஸ்களுக்கும் கமென்ட்ஸ்களுக்கும் பல நடிகைகள் அடிக்ட் ஆகிவிட்டனர்.

கவர்ச்சி நடிகை

கவர்ச்சி நடிகை

இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு அன்று தூக்கம் வராது என்ற நிலையில் இருக்கிறார்கள் பல நடிகைகள். அடிக்கடி சோசியல் மீடியாவில் போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர், பிரபல கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். அடிக்கடி ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்.

கடவுளின் தேசம்

கடவுளின் தேசம்

நமது பக்கத்து மாநிலமான கடவுளின் தேசத்துக்கு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வந்த மல்லிகா, இப்போதும் அங்குதான் இருக்கிறார். கடற்கரை ரிசார்ட் ஒன்றில் தங்கி இருக்கும் அவர் தினமும் பிகினி மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்ஸை திணறடிக்கிறார்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க


இதற்கு பலர் கண்டபடி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். சிலர், 44 வயசாகியும் அப்படியே இருக்கீங்களே? என்று சிலர் வியப்புடன் கேட்டுள்ளனர். நீங்க எப்பவுமே அழகுதான் என்று சிலர் கூறியுள்ளனர். அடுத்து எந்தப் படத்துல நடிக்கிறீங்க என்று சிலரும், மேடம் ஒரு ஹாய் சொல்லுங்க என சிலரும் கேட்டுள்ளனர்.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

பாலிவுட் டிகை மல்லிகா ஷெராவத். ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில், கமலின் தசாவதாரம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டலாக நடித்திருந்தார். பின்னர் தரணி இயக்கத்தில், சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கலாசலா என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். இந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

இந்நிலையில் ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் படத்தில் இப்போது நடிக்க இருக்கிறார். இதை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த மல்லிகா, தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். பிரெஞ்ச் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான அவருடன் ஒன்றாக வசித்துவந்த மல்லிகா, பிறகு மும்பை திரும்பி, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X