இந்தா பக்கத்துலதான் இருக்காப்ல.. புத்தாண்டை அப்படி வரவேற்கும் மல்லிகா ஷெராவத்.. வைரல் போட்டோஸ்!

By

கொச்சி: பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில், கமலின் தசாவதாரம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டலாக நடித்திருந்தார்.

கலாசலா கலசலா

கலாசலா கலசலா

பின்னர் தரணி இயக்கத்தில், சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கலாசலா என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். இந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் படத்தில் இப்போது நடிக்க இருக்கிறார். இதை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

தொழிலதிபர் காதல்

தொழிலதிபர் காதல்


கரண் சிங் கில் என்பற விமானியை காதலித்து திருமணம் செய்துகொண்ட மல்லிகா, கடந்த 1997 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினார். சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த மல்லிகா, தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார்.

பூ சப்கி படேகி

பூ சப்கி படேகி

பிரெஞ்சை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்டான அவருடன் ஒன்றாக வசித்துவந்த மல்லிகா, பிறகு மும்பை திரும்பினார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இல்லை என்று பிறகு தெரிய வந்தது. இந்நிலையில் இவர் கடைசியாக பூ சப்கி படேகி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

கேரள ரிசார்ட்

கேரள ரிசார்ட்

இந்த தொடர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இன்ஸ்டாவில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் மல்லிகா, இப்போது நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இருக்கிறார். புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அங்கு சென்றுள்ள அவர், கடற்கரை ரிசார்ட் ஒன்றில் தங்கி இருக்கிறார்.

பிகினி புகைப்படங்கள்

பிகினி புகைப்படங்கள்

தினமும் புதிய ஸ்டில்களை அங்கிருந்து வெளியிட்டு வரும் அவர், சில பிகினி ஸ்டில்களையும் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் இரண்டு கைகளையும் நீட்டி புத்தாண்டை வரவேற்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

நெட்டிசன்ஸ், வாவ், செம, மிரட்டல், ஆசம், ஸ்டன்னிங், சான்ஸே இல்லை என்று ஓவராக வழிந்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பல நெட்டிசன்ஸ் அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர். கூடவே, இந்த வருஷம் நிறைய படங்கள்ல நடிங்க என்றும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X