மகளின் தோழியுடன் தந்தையின் சல்லாபம்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மலையாள ரீமேக்

By Veera Kumar

திருவனந்தபுரம்: மலையாளத்தில் இழுத்து போத்தியபடி குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை கிரிபா, திடீரென படு கவர்ச்சியாக பலான படத்தில் நடித்துள்ளதை பார்த்து அதிர்ச்சியாகிப்போயுள்ளனர் கேரள சேட்டன்கள். இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து கல்லா கட்டிக்கொண்டுள்ளனர் ஹைதராபாத்வாலாக்கள்.

குடும்பபாங்கு

குடும்பபாங்கு

மலையாள சின்னத்திரைகளிலும், பெரியத்திரையிலும் நடித்தவர் கிரிபா. பரிபாவம், சமயம், நயனம் போன்ற படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திடீரென கோதாவில் குதித்தார்

திடீரென கோதாவில் குதித்தார்

இந்நிலையில் ரூபேஸ் பவுல் இயக்கிய 'பிதாவும் கன்யகையும்' என்ற மலையாள பலான திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார் கிரிபா. மகளின் தோழியுடன், நடுத்தர வயது ஆண் ஒருவர் காட்டும் நெருக்கம்தான் கதை. கதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த படம் திரைப்பட விழாக்களில் திரை கண்டது.

படக்குழு

படக்குழு

இதையடுத்து, தெலுங்கில் இந்த படம் சீக்ரெட்ஸ் ஆப் டீனேஜ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தை எம்.எஸ்.சஞ்சிவ் மேனன் இயக்குகிறார். சசி, கிரிபா, சசி கலிங்கா போன்றோர் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர்.

மேலாடையே இல்லை

மேலாடையே இல்லை

இத்திரைப்படத்தின் புகை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்களில் படு கவர்ச்சியாக காணப்படுகிறார் கிரிபா. கவர்ச்சி என்றாலும் கவர்ச்சி, கண்ணை கூச செய்யும் கவர்ச்சி வேடத்தில் களம் கண்டுள்ளார். மேலாடை இன்றியும், முட்டிவரை ஆடைகளை ஏற்றிவிட்டுக் கொண்டும் ரசிகர்களை கவர களம் இறங்கியுள்ளார் கிரிபா.

நீச்சல் குளம், படுக்கையறை

நீச்சல் குளம், படுக்கையறை

படத்தின் காட்சிகளில் கூடுதல் வயதுள்ள ஆணுடன், அதாவது தோழியின் தந்தையுடன், நீச்சல் குளம், படுக்கையறை போன்ற இடங்களில் நெருக்கமாக இருப்பது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக, ஆந்திராவிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும், சர்ச்சைகளும் ஒரே நேரத்தில் கூடியுள்ளன.

மல்லுவுட்டுன்னாலே மார்க்கமாத்தான் இருக்கு..

மல்லுவுட்டுன்னாலே மார்க்கமாத்தான் இருக்கு..

அது என்னவோ தெரியவில்லை. வாய்ப்புகள் கொஞ்சம் குறைந்ததும், கவர்ச்சிக்கு தாவிவிடுகின்றனர், மலையாள நடிகைகள். அதில் லேட்டஸ்ட் வரவுதான் இந்த மல்லு கிரிபா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X