மம்முக்கா என்று செல்லமாக அழைக்கப்படும் மம்மூட்டி தன் மகனுக்கே சவால் விடுகிறார்

கேரளா: மம்முட்டி மலையாள திரையுலகின் மெகாஸ்டார் இவரை மலையாள மக்கள் செல்லமாக 'மம்மூகா' என்று அழைப்பார்கள்.இவர் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் சாஜின் என்ற பெயரிலே நடித்து வந்தார் ,அதற்கு பிறகு சில படங்களுக்கு பிறகு தனது பெயரை மம்முட்டி என்று மாற்றிக்கொண்டார் . மம்முட்டி 1987ல் நடித்த 'நியூ டெல்லி' படம் மாபெரும் வெற்றியடைந்தது ,அந்த படம் மம்முட்டிக்கு மிக பெரிய கமர்சியல் வெற்றிபடமாகவும் பார்க்கபட்டது ,அந்த படத்திற்காக தேசிய விருதை வென்றார் மம்முட்டி .

தமிழில் முதன் முதலில் 'மெளனம் சம்மதம்' படத்தில் அறிமுகமானார் மம்முட்டி, சரத்குமார், அமலா நடித்த படம் தமிழ்நாட்டிலும் மம்முட்டிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது . அதற்கு பிறகு தமிழில் மம்முட்டிக்கு தளபதி படம் மிகபெரிய வெற்றியடைந்தது .மணிரத்னம் இயக்கிய அந்த படத்தில் ரஜினியுடன் மம்முட்டி நடித்திருப்பார்.

Mammoottys movie named 1 first look released.

அதற்கு பிறகு தமிழில் அதிகம் படம் நடிக்காத மம்முட்டி மலையாள உலகின் மெகாஸ்டாராக வலம் வந்தார் ,தற்போது அவர மகனான துல்கர் சல்மான் மலையாள உலகின் இளவரசராக இருக்கிறார்.இதுவரையிலும் சினிமாவில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Mammoottys movie named 1 first look released.

அதற்கு பிறகு தமிழில் அதிகம் படம் நடிக்காத மம்முட்டி மளையாள உலகின் மெகாஸ்டாராக வலம் வந்தார் ,தற்போது அவர மகனான துல்கர் சல்மான் மளையாள உலகின் இளவரசராக இருக்கிறார்.இதுவரையிலும் சினிமாவில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மம்முட்டி தமிழில் ராம் இயகத்தில் 'பேரன்பு' படத்தில் நடித்தார் . இந்த படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றது .

Mammoottys movie named 1 first look released.

தற்போது மலையாளத்தில் மம்முட்டி 'ஒன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்தின் முதல் பார்வை மம்முட்டியால் வெளியிடப்பட்டது . இந்த படத்தை இயக்குகிறார் சந்தோஷ் விகஸ்வநாத் .படத்திற்கு கதை எழுதியுள்ளார்கள் பாபி மற்றும் சஞ்சய் .இந்த படத்தை ஶ்ரீலஷ்மி .ஆர் தயாரித்து வருகிறார்.

மம்முட்டி ஒரு தேசிய கலைஞன் என்று பலர் சொன்னாலும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா மட்டுமே கொண்டாடி வருகிறது. இந்தியா சினிமா இவருக்கு நல்ல வாய்ப்புகளை தந்து கொண்டாட வேண்டும் என்பது தான் மம்முகாவின் ரசிகர்கள் வேண்டுகோள் .

இந்த படத்திற்கு பிறகு மம்முட்டி 'ஷைலாக்' மற்றும் 'மாமாங்கம்' படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X