»   »  அனிருத் வீட்டு மருமகளாகும் மஞ்சிமா மோகன்?

அனிருத் வீட்டு மருமகளாகும் மஞ்சிமா மோகன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக அனிருத் தான் காதல் கிசுகிசுக்களில் மாட்டுவார். அனிருத் வீட்டில் இருந்து வந்த ஒரு நடிகர் இப்போது கிசுகிசுவில் மாட்டியிருக்கிறார்.

அனிருத்தின் உறவுக்கார பையன் ரிஷிகேஷ். இவர் அனிருத் இசையில் வெளியான 'ரம்' படத்தில் நடித்தவர். இந்த ரிஷிகேஷுடன் தான் ஊர் சுற்றுகிறாராம் மஞ்சிமா மோகன். இருவரும் ஒன்றாக சென்னையின் பல காஃபி ஷாப்புகளில் தென்படுவதாக அரசல் புரசலாக செய்தி வருகிறது.

 Manchima Mohan in relationship with Anirud's cousin

ஆண்ட்ரியா, ஸ்ருதி என்று அனிருத் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அனிருத்தின் கசின் ரிஷிகேஷ் காதல் வலையில் விழுந்துள்ளார்.

இவருக்காவது காதல் கைகூடட்டும்!

English summary
Sources say that Anirud's cousin and Rum film hero Rishikesh in relationship with actress Manchima Mohan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil