பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் எத்தனை பாடல் தெரியுமா?

சென்னை: பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பை கவனித்து வருகிறார்.

படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத் என பலமான படக்குழுவாக உள்ளது பொன்னியின் செல்வன்.

முதற்கட்ட படப்பிடிப்பு

முதற்கட்ட படப்பிடிப்பு

பிரபல இயக்குனர் மணி ரத்தினத்தின் ட்ரீம் ப்ராஜக்ட் பொன்னியின் செல்வன் திரைப்படமாகும். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டு பின்னர் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

முழுவீச்சில் பணிகள்

முழுவீச்சில் பணிகள்

கொரோனா தொற்று குறைந்த பின்னர் இந்த வருடம் ஜனவரி 6ம் தேதி முதல் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றது. 30 நாட்கள் இடைவெளியின்றி கார்த்தியும் ஜெயம் ரவியும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பாடல் ஒன்றை கேட்டது குறித்து மிகவும் வியந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சி நிலவியது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அத்துடன் சேர்த்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசை என்பதால் எதிர்பார்ப்பு முன்னரே அதிகமாக இருந்த நிலையில், இந்த தகவல் ரசிகர்களை மேலும் மெருக்கேற்றியுள்ளது.

More from Filmibeat

Read more about: ponniyin selvan song
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X