»   »  தொழிலால் பிரிந்தாலும் பிறப்பால் இணைந்த மணிரத்னம், இளையராஜா

தொழிலால் பிரிந்தாலும் பிறப்பால் இணைந்த மணிரத்னம், இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்னத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டியை வைத்து அவர் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

அதிதி ராவ் ஹைதரி

தனக்கு பிடித்த இயக்குனர் மணிரத்னத்திற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் காற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதரி.

லெஜண்ட்ஸ்

இரண்டு பேரும் பிரிந்துவிட்டாலும் பிறந்த தேதி ஒன்று சேர்கிறது.

Happy Birthday Legends! #Maniratnam #ilayaraja

மணி சார்

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் மணி சார்...👍👏
#ManiRatnam

மணிரத்னம்

#மணிரத்னம் ஃபார்எவர் 💓

#HBDManiRatnam 🎂

English summary
Fans and celebrities are wishing the ace director Mani Ratnam a very happy birthday. The legend turns 62 today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil