விஜய்சேதுபதி போலீஸ்... சிம்பு ரவுடி... இது மணிரத்னம் ப்ளான்?
Recommended Video

மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ?
மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா என்று ஒரு கேங்கே நடிக்கவிருப்பது உறுதியான தகவல். இந்த படத்தின் கதை பற்றி இன்னும் சில தகவல்கள் வந்திருக்கின்றன.
அரவிந்த்சாமி, ஃபகத் பாசில், சிம்பு மூவரும் அண்ணன் தம்பிகளாக நடிக்கிறார்களாம். விஜய்சேதுபதி போலீஸாக நடிக்கிறாராம். சிம்பு ரவுடி என்கிறார்கள். விஜய் சேதுபதிக்கும் மூவருக்குமான மோதலே படமாக இருக்கலாம். ஜோதிகாவும் ஐஸ்வர்யாவும் யார் யாருக்கு ஜோடிகள் என்பது இன்னும் தெரியவில்லை.

இப்போது லேட்டஸ்டாக மலையாள நடிகர் வர்கீஸும் இந்த டீமில் இணைந்திருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications