»   »  செக் மோசடி வழக்கு: மணிவண்ணன் விடுதலைஇயக்குநர், நடிகர் மணிவண்ணனை காசோலை மோசடி வழக்கிலிருந்து சென்னை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.2000ம் ஆண்டில் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.பணத்தைத் திருப்பித் தருவதற்காக சில காசோலைகளை பிரசாத்திடம் கொடுத்தார்.ஆனால் மணிவண்ணன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து மணிவண்ணன் மீதுசைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் பிரசாத் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கில் மணிவண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை5-வது விரைவு நீதிமன்றத்தில் மணிவண்ணன் மேல் முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சாவித்திரி, மணிவண்ணனுக்கும், பிரசாத்துக்கும் இடையிலான பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகதகவல் தரப்பட்டுள்ளது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

செக் மோசடி வழக்கு: மணிவண்ணன் விடுதலைஇயக்குநர், நடிகர் மணிவண்ணனை காசோலை மோசடி வழக்கிலிருந்து சென்னை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.2000ம் ஆண்டில் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.பணத்தைத் திருப்பித் தருவதற்காக சில காசோலைகளை பிரசாத்திடம் கொடுத்தார்.ஆனால் மணிவண்ணன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து மணிவண்ணன் மீதுசைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் பிரசாத் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கில் மணிவண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை5-வது விரைவு நீதிமன்றத்தில் மணிவண்ணன் மேல் முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சாவித்திரி, மணிவண்ணனுக்கும், பிரசாத்துக்கும் இடையிலான பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகதகவல் தரப்பட்டுள்ளது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர், நடிகர் மணிவண்ணனை காசோலை மோசடி வழக்கிலிருந்து சென்னை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

2000ம் ஆண்டில் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.பணத்தைத் திருப்பித் தருவதற்காக சில காசோலைகளை பிரசாத்திடம் கொடுத்தார்.

ஆனால் மணிவண்ணன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து மணிவண்ணன் மீதுசைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் பிரசாத் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மணிவண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை5-வது விரைவு நீதிமன்றத்தில் மணிவண்ணன் மேல் முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சாவித்திரி, மணிவண்ணனுக்கும், பிரசாத்துக்கும் இடையிலான பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகதகவல் தரப்பட்டுள்ளது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil