சொல்லவே இல்ல...நடிகை மிருதுளா முரளிக்கு நிச்சயதார்த்தம்...

By

கொச்சி: நடிகை மிருதுளா முரளி திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நேற்று எளிமையாக நடந்தது.

தமிழில், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ,, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை மிருதுளா முரளி.

இவர், மலையளத்தில் ரெட் சில்லீஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

கேப்டன் லட்சுமி

கேப்டன் லட்சுமி

பகத் பாசிலுடன் இவர் நடித்த, அயாள் நிஜனல்ல என்ற மலையாளப் படம் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியில் ரக்தேஷ் என்ற படத்தில் நடித்தார். இதில் கேப்டன் லட்சுமி சேஹைலாக நடித்திருந்தார்.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

இவரும் இயக்குனர் நிதின் மாலினி விஜய் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிதின் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று எளிமையாக நடந்தது. இதில் நடிகைகள், ரம்யா நம்பீசன், பாவனா,சரண்யா மோகன் உட்பட நடிகைகள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

தொடர்ந்து நடிப்பேன்

தொடர்ந்து நடிப்பேன்

திருமணம் எப்போது என்று முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மிருதுளா. இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X