Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மஞ்சப்பை திருட்டு வீடியோ... 'வழக்கம்போல' போலீசில் தயாரிப்பாளர் புகார்!
மஞ்சப்பை படத்தின் திருட்டு வீடியோ டிவிடியாகவும் இணையத் தளத்திலும் வெளியானதைத் தொடர்ந்து, அதைத் தடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
கடந்த வாரம் வெளியானது மஞ்சப்பை திரைப்படம். ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப் படம் வெளியான மூன்றாவது நாளில் படத்தின் திருட்டு வீடியோ நல்ல தரத்துடன் இணையதளங்களிலும், டிவிடியாகவும் வெளியானது.
இதை நாம் சில தினங்களுக்கு முன்பே செய்தியாக வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, 'மஞ்சப்பை' சினிமா இயக்குநர் ராகவன் உள்பட 10 பேர் இன்று சென்னை போலீஸ் கமினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
"அதில், 'மஞ்சப்பை' திருட்டு டிவிடி சாத்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில்தான் பதிவு செய்யப்பட்டு டிவிடியாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்தத் தியேட்டருக்கு இனி புதிய படங்கள் கொடுப்பதில்லை என்றும் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!