Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஒரே நேரத்தில் தல-தளபதி ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களை சாச்சுப்புட்ட மஞ்சிமா
Recommended Video
சென்னை: ஒரே நேரத்தில் தல ரசிகர்கள், தளபதி ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களை இம்பிரஸ் செய்துவிட்டார் மஞ்சிமா மோகன்.
க்வீன் மலையாள ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் மஞ்சிமா மோகன். இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு,
|
தளபதி
ஒவ்வொரு முறை ரசிகர்களுடன் சாட் செய்யும்போது கேட்கப்படும் மிகவும் கடுப்பேற்றும் கேள்வி எது என்று ஒருவர் கேட்டார். அதற்கு மஞ்சிமா, தல அல்லது தளபதி..இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கஷ்டம் என்றார்.
|
விக்ரம் வேதா
2017ம் ஆண்டில் வெளியான படங்களில் மஞ்சிமா மோகனுக்கு பிடித்தது விக்ரம் வேதா, பாகுபலி 2, மாநகரம், மெர்சல் ஆகியவையாம்.
|
அறிவாளிகள்
மீம்ஸ் கிரியேட்டர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர்கள் அறிவாளிகள், ஸ்மார்ட், கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் என நினைக்கிறேன் என்று மஞ்சிமா பதில் அளித்தார்.
|
நெகட்டிவிட்டி
நெகட்டிவிட்டியை எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றார். இது தளபதி விஜய் சொன்னது. மஞ்சிமா தளபதி ரசிகை என்பதை நிரூபித்துவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.
|
செல்போன்
மஞ்சிமா மோகன் காலையில் எழுந்தவுடன் தேடும் முதல் விஷயம் தனது செல்போனாம்.
சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்களில் மஞ்சிமா மோகனை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றது. குறிப்பாக அவர் உடல் எடையை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வரும் நிலையில் அவர் எம்.சி.க்கள் பற்றி இப்படி தெரிவித்துள்ளார்.