Don't Miss!
- News
‘தனி கேம்’.. எடப்பாடியின் சாதுர்யம்.. ஃபைட் அவங்க கூட இல்லயாம்! டெல்லிக்கு சொன்ன சேதி! ப்ரியன் பளிச்
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தோழியுடன் மன்மத லீலை: இது என்னடா புது ஐட்டமா இருக்கு? சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்!
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக கலக்கி வருகிறார் யாஷிகா ஆனந்த்.
இவர் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ, வைரலாகியுள்ளதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டன்ட்
காட்சியின்
போது
பலத்த
காயம்..
கோமாளி
பட
நடிகை
சம்யுக்தா
ஹெக்டே
மருத்துவமனையில்
அனுமதி

மாடல் அழகி டூ சினிமா
பஞ்சாப் மாடல் அழகியாக சினிமாவில் வாய்ப்புத் தேடிய யாஷிகா ஆனந்துக்கு, கவர்ச்சியே அவரது பெரும் பலம் என சொல்லலாம். ரொம்பவே திறந்தமனதுடன் எதையும் அணுகும் யாஷிகா, 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அன்றிலிருந்து தனது க்ளாமர் போட்டோக்களை, சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து, கோலிவுட் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக கலங்கடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து
யாஷிகாவின் க்ளாமர் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடிய, நாளுக்கு நாள் அவரது க்ராப் ஏறிக்கொண்டே சென்றது. அப்போதுதான் க்ளாமர் பேயாக யாஷிகா ஆனந்த் நடித்த 'இருட்டு அறையும் முரட்டுக் குத்தும்' படம் வெளியாக, ரசிகர்கள் இன்னும் சூடாகிப் போய்விட்டனர். இந்தப் படத்தின் டைட்டிலே பெரிய சர்ச்சையான நிலையில், யாஷிகா ஆனந்தின் வெரைட்டியான க்ளாமர், இன்னும் வேறலெவலில் ட்ரெண்டிங் ஆனது.

பிக்பாஸ்
கவர்ச்சியில் கலக்கினாலும், யாஷிகா ஆனந்திற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த கேப்பில், சில நாட்கள் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்தார். அங்கும் யாஷிகாவின் அதிரடியான அலப்பறைகள், 'ஆலுமா டோலுமா' பாட்டு ரேஞ்சுக்கு சும்மா போட்டுத் தாக்கியது. இதனால், ரசிகர்கள் பலர் பாய், படுக்கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்

ஆக்சிடெண்ட்டில் சிக்கிய யாஷிகா.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், சென்னை மாமல்லபுரம் அருகே நடந்த பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, யாஷிகாவின் கார் ஆக்ஸிடெண்ட் ஆனது. இதில், யாஷிகாவின் தோழி, வள்ளி ஷெட்டி பவானி பரிதாபமாக பலியானார். யாஷிகாவும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தார்.

தோழியுடன் மன்மதலீலை
திரும்பவும் சினிமாவில் நடிக்க பலகட்ட முயற்சிகளை எடுத்து வரும் யாஷிகா ஆனந்த், ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். நீண்டநாட்களுக்குப் பின்னர் தனது தோழியை சந்தித்துள்ள யாஷிகா, அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இன்னும் ஒருபடி மேலே போய், தோழிக்கு உதட்டோடு உதடு வைத்து, நச்சென லிப்லாக் கொடுத்து கிக் ஏற்றியுள்ளார் யாஷிகா.