ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க!
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் மனோபாலா. அதேநேரத்தில் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.
தனது நண்பர்களின் பிறந்தநாள் என்றால் முதல் ஆளாய் டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் மனோ பாலா, அவ்வப்போது போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

என்ன போட்டோ?
இந்நிலையில் இன்று நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். காரணம் மனோ பாலா ஷேர் செய்த போட்டோ அப்படி.

கார் பின்னாடி
விஜய் படத்தில் அவர் பேசும் உசுப்பேத்துவறவங்கக்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்கக்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். - இளைய தளபதி என காருக்கு பின்னால் எழுதப்பட்ட டயலாக்கை போட்டோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ரசிகர்கள் ஹேப்பி
மனோ பாலாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகிவிட்டானர்.
பொருந்தி போகிறது
தளபதி விஜய் அண்ணா பேசிய மேடைப் பேச்சு பல பேருக்கு பொருந்தி போகிறது என்று கூறியுள்ளார் இவர்.
உங்க காரா சார்?
உங்க காரா சார்? என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











