»   »  தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..

தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி படத்தை பார்த்த மனோபாலாவால் தனுஷையும், படத்தில் நடித்தவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். முதல் படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்துள்ளார்.

படத்தை பார்த்த மனோபாலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தனுஷ்

இழந்த தமிழ் கலாசாரத்தை மீட்டு எடுத்த தனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்@power pandi

இயக்குனர்

முதல் படத்தில் இவ்வளவு துணிகரம்

எங்கள் இயக்குனர் பிரிவுக்கு தனுஷை வரவேற்கிறோம்

பிரசன்னா

டேய்..பிரசன்னா..எங்கடா இருந்தே இவ்வளவு நாளா..இனி எங்கேயோ போ போற..வாழ்த்துக்கள்

ரேவதி

அந்த ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..@பவர் பாண்டி

ராஜ் கிரண்

ராஜ் கிரண்...!!!?!!!!!!!¡!!!!!????!!!!!!!
ஹாட்ஸ் ஆஃப்

English summary
Actor, director Manobala appreciated Pa. Paandi team after watching the movie. He tweeted welcoming Dhanush to director sector.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil