Don't Miss!
- News
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- புதுச்சேரியிலும் மாணவர்களிடையே மோதல்- போலீஸ் குவிப்பு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னது வலிமை படத்தில் இருந்து இன்னொரு லுக் வருதா? மனோபாலாவும் இப்படித்தான் ஏமாந்து போயுள்ளார்!
சென்னை: ட்விட்டரில் எது ஒரிஜினல் எது ஃபேக் ஐடினே தெரியாத அளவுக்கு ப்ளூ டிக் இல்லாத பல பிரபலங்களின் பெயர்களில் அவர்களை போலவே ஃபேக் ஐடிக்கள் ரொம்ப பிரபலமாக உலாவி வருகின்றனர்.
Recommended Video
இயக்குநர் எச். வினோத் பெயரில் இருக்கும் ஃபேக் ஐடி ஒன்று போட்ட வலிமை பட அப்டேட் ட்வீட் பார்த்து நடிகர் மனோபாலாவே ஏமாந்துப் போயுள்ளார்.
உடனடியாக விரைந்த ரசிகர்கள் அது ஃபேக் ஐடி பாஸ் என அலர்ட் பண்ணி உள்ளனர்.
சூட்டிங்
முடிஞ்சுது...
வர்ற
வாரங்கள்ல
அடுத்தடுத்த
அப்டேட்...
வலிமை
படம்
குறித்து
வினோத்
அறிவிப்பு

போதுங்கற அளவுக்கு
ரசிகர்கள் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக், பத்து மில்லியன் சாதனை படைத்ததற்கு தல அஜித்தின் நியூ லுக் என வலிமை படக்குழு வரிசை கட்டி அப்டேட்களை அள்ளி வீசியுள்ளது.

இன்னொரு அப்டேட்
இந்நிலையில், இயக்குநர் எச். வினோத் பெயரில் ட்விட்டரில் வலிமை படத்தின் இன்னொரு அப்டேட் வந்துக் கொண்டே இருக்கிறது என ட்வீட் ஒன்று வந்து விழ அந்த ஃபேக் ஐடி ட்வீட் வலையில் வசமாக வந்து மாட்டிக் கொண்டார் நடிகர் மனோபாலா.

வெயிட்டிங்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான மனோபாலா உடனடியாக எச். வினோத் பெயரில் வெளியான ட்வீட்டுக்கு வெயிட்டிங் என கமெண்ட் போட்டுள்ளார். மனோபாலா இப்படி ஏமாந்து போயிட்டாரே என நினைத்த அவரது ரசிகர்கள் உடனடியாக அவரை அலர்ட் செய்துள்ளனர்.

அது ஃபேக் ஐடி
அய்யோ சார் அது ஃபேக் ஐடி. இயக்குநர் எச். வினோத் ட்விட்டரிலேயே இல்லை. அவரது பெயரில் ஏகப்பட்ட ஃபேக் ஐடிக்கள் உலாவி வருகின்றன. எச்சரிக்கையாக இருங்க என அன்புள்ள ரசிகர்கள் எச்சரித்ததும், ஓஹோ என ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மனோபாலா.