நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா

By Shankar

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பினார்.

நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Manorama returns to home

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

மனோரமாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. முழுமையாக சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அதன்பிறகும் அவர் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார்.

திரையுலகினர் பலரும் அவரை நலம் விசாரித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X